×

சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் 10 முதல் 15 மாநிலங்களில் பாஜ தலைமையிலான அரசு கவிழும். காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

* வலிமையான மற்றும் நிலையான அரசு ஒரு நாட்டுக்கு மட்டும் முக்கியமில்லை. இந்த உலகத்திற்கும் முக்கியம். பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,Congress ,Pawan Khera ,
× RELATED பாஜக ஆட்சியை காட்டிலும் காங்கிரஸ்...